Tuesday, June 11, 2013

ஈழத்தமிழர் சங்கம் றூகலாண்ட் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

சுவராஸ்யமான பல விடயங்களுடன் இப் புதிய இணையத்தளத்தை அறிமுகம்
செய்து  வைப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

இவ் இணையத்தளத்தின் தரத்தை மேலும் உயர்த்துவதற்கு உங்கள்
ஆதரவும் ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.